சேய்மையன்
ceymaiyan · குறிப்பு வினையாலணையும் பெயர்
1
தொலைவில் உள்ளவன்
a man who is at a distance
குறிப்பு வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சேய்மையன் (ceymaiyan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a man who is at a distance'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேய்மையன். Retrieved 26 Jul 2026.