சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேய்வரல்

ceyvaral · பெயரெச்சம்

1
தொலைவிலிருந்து வரும்
coming from afar
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மாநில மடந்தை அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போலச், செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேய்வரல் (ceyvaral), பெயரெச்சம், 'coming from afar'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேய்வரல். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை