சேய்
cey · உவம ஆகுபெயர்
1
பாண்டிய மன்னன், முருகனை ஒத்தவன் என்பது கருத்து
the Pandian king
உவம ஆகுபெயர்சேய் மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றம் வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்
2
தொலைவு
distant, far
3
சிவப்பு நிறம்
red color
4
செவ்விது
perfect, fine
5
குழந்தை
baby
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சேய் (cey), உவம ஆகுபெயர், 'the Pandian king'. பரிபாடல் திரட்டு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேய். Retrieved 26 Jul 2026.