சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேரியொடு

ceriyotu · ஆகுபெயர் அங்கு எழும் ஆரவாரத்திற்கு

1
குடியிருப்பின் ஓசையுடன்
with sounds from the community
ஆகுபெயர் அங்கு எழும் ஆரவாரத்திற்கு
ஒருசொல் hapax — appears once in the corpus

மீன் சீவும் பாண் சேரியொடு, மருதம் சான்ற தண்பணை சுற்றி ஒரு சார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேரியொடு (ceriyotu), ஆகுபெயர் அங்கு எழும் ஆரவாரத்திற்கு, 'with sounds from the community'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேரியொடு. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி