சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேர்த்தலும்

certtalum

1
உடன் சேர்த்த வேளையிலும்
even when holding closely
ஒருசொல் hapax — appears once in the corpus

வேய் மென்தோள் வேய்த் திறம் சேர்த்தலும், மற்று இவன் வாய் உள்ளின் போகான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேர்த்தலும் (certtalum), 'even when holding closely'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேர்த்தலும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை