சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேர்த்தியது

certtiyatu · ஒருமை வினைமுற்று

1
வைக்கப்பட்டது
it was placed
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

உக்கம் சேர்த்தியது ஒரு கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேர்த்தியது (certtiyatu), ஒருமை வினைமுற்று, 'it was placed'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேர்த்தியது. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை