சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேர்ந்தனன்

cerntanan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
அடைந்தான்
reached
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனன் என

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேர்ந்தனன் (cerntanan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'reached'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேர்ந்தனன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு