சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேர்ந்தவர்

cerntavar · வினையாலணையும் பெயர்

1
உடன் இருப்பவர்கள்
those who are close
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வேந்து தந்த பணி திறையால் சேர்ந்தவர் கடும்பு ஆர்த்தும் ஓங்கு கொல்லியோர் அடு பொருந!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேர்ந்தவர் (cerntavar), வினையாலணையும் பெயர், 'those who are close'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேர்ந்தவர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு