சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேர்ந்தான்

cerntan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
அடைந்தவன்
a man who attained
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

திறம் சேர்ந்தான் ஆக்கம் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேர்ந்தான் (cerntan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'a man who attained'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேர்ந்தான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை