சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேர்ந்தார்கண்

cerntarkan

1
நெருங்கினவர்களிடத்து
to those who go near
ஒருசொல் hapax — appears once in the corpus

கன்று சேர்ந்தார்கண் கத ஈற்று ஆ சென்றாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேர்ந்தார்கண் (cerntarkan), 'to those who go near'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேர்ந்தார்கண். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை