சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சேவலொடு

cevalotu

1
ஆண் அன்றிலுடன்
with a male black ibis, pseudibis papillosa
2
குயிலின் சேவலுடன்
with a male Asian cuckoo
3
காட்டுக் கோழியின் சேவலுடன்
with a jungle fowl male
4
பெரிய குருகுச் சேவலுடன்
with large male herons

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சேவலொடு (cevalotu), 'with a male black ibis, pseudibis papillosa'. நற்றிணை 2; அகநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேவலொடு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை