சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 270

33 words cited from this poem, ordered by line.

நீலம்
nilam · வரி 1
blue waterlilies
பாக்கத்து
pakkattu · வரி 2
in a seashore town
புலாஅல்
pulaal · வரி 2
flesh
ஞாழலொடு
nazhalotu · வரி 3
Cassia sophera, Tigerclaw tree
மிலையும்
milaiyum · வரி 3
wearing
மீன்
min · வரி 3
fish
வேட்டுவர்
vettuvar · வரி 3
hunters
நெகிழ்ந்தன
nekizhntana · வரி 4
they became loose
மெல்லம்புலம்ப
mellampulampa · வரி 4
oh lord of the delicate shores
சேயிறா
ceyira · வரி 5
red shrimp, red prawns
துழந்த
tuzhanta · வரி 5
mixed
நுரை
nurai · வரி 5
foam
பிதிர்
pitir · வரி 5
water spray
தோயும்
toyum · வரி 6
surrounded
பராஅரை
paraarai · வரி 6
fat thigh
பராரை
pararai · வரி 6
large tree trunk
புன்னை
punnai · வரி 6
punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
கைவண்
kaivan · வரி 8
charitable
கோமான்
koman · வரி 8
king
புரவி
puravi · வரி 8
horse, horses
கழுமலத்து
kazhumalattu · வரி 9
Kazhumalam, a town in the Chera country
குட்டுவன்
kuttuvan · வரி 9
Kuttuvan, a title for Chera kings
தொலைய
tolaiya · வரி 10
ruining
குடம்பை
kutampai · வரி 12
nest
மரத்த
maratta · வரி 12
with trees
அன்றில்
anril · வரி 13
Ibis, Indian white ibis, black–headed ibis, Threskiornis melanocephalus, red–naped ibis, pseudibis papillosa
சேவலொடு
cevalotu · வரி 13
with a male black ibis, pseudibis papillosa
புணரா
punara · வரி 13
not united
பேடை
petai · வரி 13
female ibis
உயங்கும்
uyankum · வரி 14
saddened
கங்குலும்
kankulum · வரி 14
night, nights, even during the nights
உள்ளுவை
ulluvai · வரி 15
you are thinking
நோகு
noku · வரி 15
I will be sad