சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொரிந்தாஅங்கு

corintaanku · அளபெடை, வினையெச்சம்

1
பெய்தாற்போல்
like poured
அளபெடை, வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆர்கலி வானம் தளி சொரிந்தாஅங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொரிந்தாஅங்கு (corintaanku), அளபெடை, வினையெச்சம், 'like poured'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொரிந்தாஅங்கு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து