சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொரிந்தாங்கு

corintanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
பொழிந்தாற்போல், கொட்டினாற்போல்
like poured
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொரிந்தாங்கு (corintanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like poured'. புறநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொரிந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு