சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொரிந்தென

corintena · வினையெச்சம்

1
பொழிந்ததால்
since it fell
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கருவி வானம் தண் தளி சொரிந்தென

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொரிந்தென (corintena), வினையெச்சம், 'since it fell'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொரிந்தென. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து