சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 76

35 words cited from this poem, ordered by line.

உயர்த்து
uyarttu · வரி 1
raising
களிறு
kaliru · வரி 1
bull elephant, male elephant
ததைய
tataiya · வரி 1
to be crushed
துதை
tutai · வரி 2
close
அடைய
ataiya · வரி 3
reached, reaching
கடிப்பு
katippu · வரி 3
short sticks
முரசு
muracu · வரி 3
drum, drums
நீந்திய
nintiya · வரி 4
went through
ஒரீஇ
orii · வரி 5
moving away
பண்ணிய
panniya · வரி 5
was done
விலைஞர்
vilainar · வரி 5
those who sell things
கழிப்பி
kazhippi · வரி 6
removing
தொழுதியின்
tozhutiyin · வரி 6
like a herd
இரந்தோர்
irantor · வரி 7
those who request
இரப்போர்க்கு
irapporkku · வரி 7
to those who request, for those who request
நல்கி
nalki · வரி 7
gave, giving
வாழ
vazha · வரி 7
living
ஈதல்
ital · வரி 8
giving
சிதறு
citaru · வரி 8
you drop, you scatter
மா
ma · வரி 8
Thirumakal
கால்கொண்டு
kalkontu · வரி 9
with the wind
செல்கு
celku · வரி 9
to go
வந்தனென்
vantanen · வரி 9
I came
கருவிவானம்
karuvivanam · வரி 10
clouds with thunder and lightning
சொரிந்தென
corintena · வரி 10
since it fell
ஏராளர்
eralar · வரி 11
farmers
விதை
vitai · வரி 11
seed
தெரியல்
teriyal · வரி 12
garland
பகன்றை
pakanrai · வரி 12
pakandrai flowers, Ipomaea turpethum, Operculina turpethum, Indian jalap, a vine with large white flowers
பாங்கு
panku · வரி 12
nearby
கலிங்கம்
kalinkam · வரி 13
clothing, garment
கழுவுறு
kazhuvuru · வரி 13
wiped
பெறூஉம்
peruum · வரி 14
it gets, she gets, he gets, they get
கிழவோயே
kizhavoye · வரி 15
oh woman with rights
கிழவோய்
kizhavoy · வரி 15
oh lord