சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொரிபுறம்

coripuram

1
தினவு பொருந்திய முதுகு, சொறிதல் வேண்டும் முதுகு
back that needs itching
ஒருசொல் hapax — appears once in the corpus

வயக்களிறு செங்கோல் வால் இணர் தயங்கத் தீண்டிச் சொரிபுறம் உரிஞிய நெறி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொரிபுறம் (coripuram), 'back that needs itching'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொரிபுறம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு