சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொறியும்

coriyum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
தோயும்
hits against
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

உ ருமு சுவல் சொறியும் தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொறியும் (coriyum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'hits against'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொறியும். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை