சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொலித்தன்ன

colittanna · அன்ன – உவம உருபு

1
உரித்தாற்போன்ற
like peeled
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மாசில் காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇப்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொலித்தன்ன (colittanna), அன்ன – உவம உருபு, 'like peeled'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொலித்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை