சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொலியின்

coliyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
தோலைப் போன்று – மூங்கிலின்
like the sheath – of bamboo
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

காம்பின் கழைபடு சொலியின் இழை அணிவாரா ஒண் பூங்கலிங்கம் உடீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொலியின் (coliyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the sheath – of bamboo'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொலியின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு