சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொல்லவும்

collavum

1
கூறவும்
said

“சேய் நாட்டுச் செல்லல்” என்று யான் சொல்லவும்

2
விடை கூறவும்
answering

சிறுகுடி யாது என சொல்லவும் சொல்லீர்

3
கூறவும்
to say

சொல்லவும் ஆகாது

4
கூறவும்
despite telling

சொல்லவும் தேறீர் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொல்லவும் (collavum), 'said'. அகநானூறு 1; நற்றிணை 1; குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொல்லவும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு