சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொல்லாடி

collati · வினையெச்சம்

1
சொற்கள் கூறி
uttering words
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இவளை சொல்லாடிக் காண்பேன் தகைத்து நல்லாய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொல்லாடி (collati), வினையெச்சம், 'uttering words'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொல்லாடி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை