சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொல்லினும்

collinum · வினையெச்சம்

1
சொன்னாலும்
even when told, despite telling
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொல்லினும் (collinum), வினையெச்சம், 'even when told, despite telling'. குறுந்தொகை 2; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொல்லினும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை