சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொல்லுதல்

collutal

1
கூறுதல்
to tell
ஒருசொல் hapax — appears once in the corpus

சொல்லுதல் உற்று உரை கல்லாதவர் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொல்லுதல் (collutal), 'to tell'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொல்லுதல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை