சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொல்லுநர்

collunar

1
கூறுபவர்
one who can tell
ஒருசொல் hapax — appears once in the corpus

வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொல்லுநர் (collunar), 'one who can tell'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொல்லுநர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை