சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சொல்லுவாய்

colluvay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
கூறுவாய்
you will tell
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மன்றத்துக் கண்டாங்கே சான்றார் மகளிரை இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சொல்லுவாய் (colluvay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you will tell'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சொல்லுவாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை