சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சோர்ந்தனள்

corntanal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
தளர்ந்தாள்
she became tired
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பறந்தவை மூசக் கடிவாள் கடியும், இடம் தேற்றாள் சோர்ந்தனள் கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சோர்ந்தனள் (corntanal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she became tired'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சோர்ந்தனள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை