சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஞரலும்

naralum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
ஒலிக்கும்
they sound
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வளை ஞரலும் பனிப் பெளவத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஞரலும் (naralum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'they sound'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞரலும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து