சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஞெமர

nemara

1
படர்த்த
to spread
2
நிரம்பும்படி
to become full
3
படர்ந்து வந்து
spreading

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஞெமர (nemara), 'to spread'. புறநானூறு 1; பரிபாடல் 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞெமர. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு