சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஞெமிய

nemiya

1
மறைய
to hide
ஒருசொல் hapax — appears once in the corpus

வயங்கு வெயில் ஞெமிய பாஅய், மின்னு வசிபு மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஞெமிய (nemiya), 'to hide'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞெமிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு