சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தகர

takara

1
தகர மரச் சாந்து
thakaram wood paste
2
நறுமண மரவகை
Wax– flower dog–bane, Tabernae montana

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தகர (takara), 'thakaram wood paste'. நற்றிணை 1; புறநானூறு 1; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தகர. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை