சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தகுவியை

takuviyai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
தகுந்தவளை
the woman who is suitable
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

தொடுகலம் குறுக வாரல் ...... அன்னி மிஞிலியின் இயலும் நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தகுவியை (takuviyai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'the woman who is suitable'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தகுவியை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு