சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தகைத்தலும்

takaittalum · உம்மை எண்ணும்மை

1
தடுத்தலும்
and blocking
உம்மை எண்ணும்மை

வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி

2
தடுத்தலும்
blocking
உம்மை சிறப்பும்மை

நாளும் கோள்மீன் தகைத்தலும் தகைமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தகைத்தலும் (takaittalum), உம்மை எண்ணும்மை, 'and blocking'. நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தகைத்தலும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை