சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தகையோன்

takaiyon · வினையாலணையும் பெயர்

1
சிறப்புடையவன்
an esteemed man
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தகையோன் (takaiyon), வினையாலணையும் பெயர், 'an esteemed man'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தகையோன். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை