சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தங்கினை

tankinai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
you staying
2
நீ தங்கிவிட்டு
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தித் தங்கினை சென்மோ பாண!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தங்கினை (tankinai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you staying'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தங்கினை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு