சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தங்கியாங்கு

tankiyanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
தங்கினாற்போல்
like staying
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

யாழ் வரைத் தங்கியாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தங்கியாங்கு (tankiyanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like staying'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தங்கியாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை