சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தடமலர்

tatamalar

1
பெரிய மலர்
large flowers
2
வளைந்த மலர்
curved flower
ஒருசொல் hapax — appears once in the corpus

தாழாது உறைக்கும் தட மலர்த் தண் தாழை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தடமலர் (tatamalar), 'large flowers'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தடமலர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை