சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தடவரும்

tatavarum

1
தடவிப் பார்க்கும்
touches and searches
ஒருசொல் hapax — appears once in the corpus

கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும் புன்தலை மன்றத்து அம் குடிச் சீறூர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தடவரும் (tatavarum), 'touches and searches'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தடவரும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு