சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தடவுபு

tatavupu

1
அசையும்
swaying
ஒருசொல் hapax — appears once in the corpus

களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ் கோடலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தடவுபு (tatavupu), 'swaying'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தடவுபு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை