சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தடிய

tatiya

1
துண்டமாகிய
as pieces
ஒருசொல் hapax — appears once in the corpus

கொழுந்தடிய சூடு என்கோ? வள நனையின் மட்டு என்கோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தடிய (tatiya), 'as pieces'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தடிய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு