சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தட்டத்து

tattattu

1
தட்டில்
in a plate
ஒருசொல் hapax — appears once in the corpus

பூங்கேழ்த் தட்டத்துத் தகடு கண் புதைய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தட்டத்து (tattattu), 'in a plate'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தட்டத்து. Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை