சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தணக்குங்கால்

tanakkunkal · கால் ஈற்று வினையெச்சம்

1
பிரியுங்கால்
when separating
கால் ஈற்று வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தணக்குங்கால் கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தணக்குங்கால் (tanakkunkal), கால் ஈற்று வினையெச்சம், 'when separating'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தணக்குங்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை