சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தணிகுவள்

tanikuval · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
தணியப் பெறுகுவள்
will be reduced for her
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை நெடுவேள் பேண தணிகுவள் இவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தணிகுவள் (tanikuval), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'will be reduced for her'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தணிகுவள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு