சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தணிந்தீக

tanintika · தணிக என்னும் பொருட்டாய வியங்கோள் வினைமுற்று

1
குறைப்பாயாக
please reduce
தணிக என்னும் பொருட்டாய வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் சினம் தணிந்தீக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தணிந்தீக (tanintika), தணிக என்னும் பொருட்டாய வியங்கோள் வினைமுற்று, 'please reduce'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தணிந்தீக. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை