சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தண்டுவென்

tantuven

1
அமைவேன்
I will be peaceful
ஒருசொல் hapax — appears once in the corpus

எல்லாம் பருகீத்தை, தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தண்டுவென் (tantuven), 'I will be peaceful'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தண்டுவென். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை