சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தண்ணீர்

tannir · பண்புத்தொகை

1
தண் நீர், குளிர்ந்த நீர்
cold water
பண்புத்தொகை
2
நீர்
cold water

வெப்பத் தண்ணீர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தண்ணீர் (tannir), பண்புத்தொகை, 'cold water'. நற்றிணை 1; கலித்தொகை 1; நெடுநல்வாடை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தண்ணீர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை