சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தண்பத

tanpata

1
குளிர்ந்த தன்மையுடைய, குளிர்ச்சி பொருந்திய
cool

தண்பதக் காலை, Nat 362–3 – தண் பத எழிலி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தண்பத (tanpata), 'cool'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தண்பத. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு