சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தண்

tan

1
பசுமை, பச்சை
fresh

தண் பணை தழீஇய தளரா இருக்கை

2
தாழ
low level

தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை

3
குளிர்ச்சி
cool
4
குளிர்ந்த
cold
5
அருள்
grace
6
இனிமை
sweet

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தண் (tan), 'fresh'. பெரும்பாணாற்றுப்படை 1; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தண். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை