சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தத்துபு

tattupu

1
பாய்ந்து, தாவி
leaping
ஒருசொல் hapax — appears once in the corpus

போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்துபு தார் போல் தழீஇயவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தத்துபு (tattupu), 'leaping'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தத்துபு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை