சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தத்த

tatta

1
அசைய
to move

விழுத்தொடி தத்த, Perum 334 – குறுந்தொடி தத்த

2
கீழே வீழ
to flow down

அருவி மா மலைத் தத்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தத்த (tatta), 'to move'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு